25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆதார் மூலம் முன்பதிவு செய்யும் புதிய திட்டம் .அமலுக்கு வந்தது!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆதார் மூலம் முன்பதிவு செய்யும் புதிய திட்டம் .அமலுக்கு வந்தது!

.மக்களுக்கு மிகவும் பயனுள்ள முக்கிய அறிவிப்பு!

மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே OP சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

இனி அரசு மருத்துவமனைகளில் ஆதார் மூலம் முன்பதிவு (Online Registration) செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், எளிதாக OP சீட்டு  (Out Patient Slip)பெற  முடியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News